பெரும் சர்சையை எழுப்பியுள்ள முக.அழகிரி அவர்களின் Video!

இரண்டு தினங்களில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், முக அழகிரி அவர்கள் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருக்கும் வீடியோ பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது! திமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து அக்கட்சியின் முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக வரும் செவ்வாய் அன்று காலை 10 மணியளவில் திமுக செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில் நடைப்பெறும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது … Continue reading பெரும் சர்சையை எழுப்பியுள்ள முக.அழகிரி அவர்களின் Video!